Home / சினிமா / ஹிப் ஹாப் ஆதி மனைவியா இது..? தனது இன்ஸ்டாகிரம் புகைப்படத்தை வெளியிட்ட ஆதி

ஹிப் ஹாப் ஆதி மனைவியா இது..? தனது இன்ஸ்டாகிரம் புகைப்படத்தை வெளியிட்ட ஆதி

பல பிரபலங்கள் தங்களது அப்பாக்கள் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் ஒரு சிலரே ஜெயிக்கின்றனர். தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஹிப்ஹாப் ஆதி.

அண்மையில் இவர் இயக்கிய மீசைய முறுக்கு படம் வெளியாகி இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதியும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இனி நான் சிங்கிள் கிடையாது என பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *