ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா. அதிக சம்பளம் பெறும் டாப் ஹீரோயின் இவர். தன்னுடன் அமெரிக்காவில் பணியாற்றிய பாடகர் நிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் இடையில் காதல் கிசு கிசு நீண்ட நாட்களாக ஓடியது. அதே வேளையில் இருவரும் பொது இடங்களில் சுற்றி வந்தார்கள். இருவரின் திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அண்மையில் அவர் திருமணம் ஆகிவிட்டது இந்நிலையில் அண்மையில் படுகவர்ச்சி உடையில் அவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
Staying golden @voguemagazine pic.twitter.com/w3L6Aq0TEz
— PRIYANKA (@priyankachopra) December 18, 2018