Home / சினிமா / நடிகர் அருண் பாண்டியனுக்கு இவ்வளவு அழகான மகளா! வெளியான புகைப்படம் இதோ

நடிகர் அருண் பாண்டியனுக்கு இவ்வளவு அழகான மகளா! வெளியான புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவின் 80, 90-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். அதன் பிறகு இயக்குனர் விசு இயக்கிய சிதம்பர ரகசியம் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது முழுக்க முழுக்க படங்களை தயாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். பாண்டியனின் குடும்பம் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவருக்கு கவிய, கிரான, கீர்த்தி, ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது அருண் பாண்டியன் அவர்களின் மகள் கீர்த்தி பாண்டியன் அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *