Home / புகைப்படங்கள் / குட்டியாக உடையணிந்து உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் – புகைப்படம் இதோ

குட்டியாக உடையணிந்து உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் – புகைப்படம் இதோ

சர்கார் படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். படத்தில் இவரது காட்சிகள் அதிகமாக இல்லாததனால் என்னவோ இப்படத்திற்கு பிறகு அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் வரவில்லையாம்.

வருவதில் பலவற்றில் கவர்ச்சி வேடமாக தான் உள்ளதாம். ஆனால் அதை எல்லாம் கீர்த்தி தவிர்த்து விட்டாராம்.

இது பற்றி கீர்த்தி கூறுகையில், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதை விட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்றார்.

எனினும் தற்போது கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *