Home / புகைப்படங்கள் / முகம் சுளிக்கும் படி கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா – புகைப்படம் இதோ

முகம் சுளிக்கும் படி கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா – புகைப்படம் இதோ

நடிகை ஆண்ட்ரியா ஒரு பாடகியாக சினிமாவிற்கு வந்து தன் குரலால் பலரையும் ஈர்த்து விட்டார். அதோடு படங்களில் நடித்து வந்தார். விஸ்வரூபம், அவள் என சில படங்கள் அவரின் நடிப்பை பாராட்டும் விதமாக அமைந்தன.

இதில் சமீபத்தில் அவர் நடிப்பில் தரமணி வெளியாகி அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. அதன் பிறகு பல படங்கள் அவருக்கு வருகிறதாம்.

இவர் தற்போது ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதில் இதுநாள் வரை இல்லாத அளவிற்கு செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *