Home / வீடியோ / நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யா பொது இடத்தில் செய்த வேலையை பாருங்கள்..! – வைரலாகும் வீடியோ

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யா பொது இடத்தில் செய்த வேலையை பாருங்கள்..! – வைரலாகும் வீடியோ

திரைப்பட நடிகைகளை தாண்டி சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்களிடம் அதிக இணைப்பில் இருப்பர். காரணம் அவர்கள் தினமும் சீரியல்கள் மூலம் வருவது தான்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் பிரபல ஓடும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தவர் சரண்யா. சீரியலின் கதாநாயகியான இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் இருப்பார்.

இப்போதும் ஒரு வீடியோ அதில் மாலுக்கு சென்ற இவர் திடீரென்று நடனம் ஆடுவது போல் வீடியோ போட்டுள்ளார். ஏனெனில் அதே சீரியலில் நடிக்கும் மணி என்பவர் சரண்யாவிற்கு இப்படி ஒரு சவால் கொடுத்துள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *