Home / புகைப்படங்கள் / பிகினி உடையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன நடிகை திஷா பதானி – புகைப்படம் இதோ

பிகினி உடையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன நடிகை திஷா பதானி – புகைப்படம் இதோ

ஹிந்தி சினிமாவில் கவர்ச்சியான தோற்றங்களில் நடித்தவர் இளம் நடிகை திஷா பதானி. அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுப்பதே வேலை.

M.S. Dhoni: The Untold Story படத்தில் அவர் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுகள் கிடைத்தது. இந்நிலையில் தற்போது அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்ல கவர்ச்சி உடையில் சொல்லியிருக்கிறார்.

பண்டிகை நாள் ஏதும் இப்படியா என ரசிகர்கள் ஷாக் ஆனதோடு கேலி கிண்டல் செய்து வருகின்றனர் சமூக வலைதளத்தில். புகைப்படம் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *