Home / சினிமா / கவர்ச்சி உடையில் இந்த உடம்போட குத்தாட்டம் போட்ட இலியானா – வெளியான புகைப்படம்

கவர்ச்சி உடையில் இந்த உடம்போட குத்தாட்டம் போட்ட இலியானா – வெளியான புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை இலியானா. ஜீரோ சைஸ் இடுப்பில் அனைவரையும் கவர்ந்த இவர் பாலிவுட்டிலும் காலடி வைத்தார்.

சமீபத்தில் வெளிநாட்டு இசைக்கலைஞரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட இவர் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது அதிக உடல் எடை கூடியுள்ள இவர் மீண்டும் நடிக்கவந்துள்ளார். கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்டுள்ள இவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *