Home / சினிமா / காதலனுடன் நெருக்கமான இருக்கும் புகைப்படத்துடன் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன சுருதிஹாசன்

காதலனுடன் நெருக்கமான இருக்கும் புகைப்படத்துடன் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன சுருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வந்தவர். ஆனால், சமீப காலமாக எந்த ஒரு பெரிய படங்களிலும் இவர் கமிட் ஆகவில்லை.

பாடகியாக இருந்து நடிகையானவர் சுருதிஹாசன். அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கிறித்துமஸ் வாழ்த்து செய்தியை ஒரு போட்டோவுடன் வெளியிட்டிருந்தார். அப்போட்டோவில் சுருதியுடன் ஒரு வெளிநாட்டு வாலிபர் நெருக்கமாக இருக்கிறார். ஒருவேளை இவர் தான் சுருதியின் காதலரா என்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *