Home / சினிமா / 1000 கோடி இமாலய வசூல் சாதனை செய்த 2.0..! விரைவில் கொண்டாட்டம்

1000 கோடி இமாலய வசூல் சாதனை செய்த 2.0..! விரைவில் கொண்டாட்டம்

2.0 இந்திய சினிமாவே வியந்து பார்த்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பையும் பெற்றது. ஆனால், இப்படம் ஹிட்டா, தோல்வியா என்பது பல சந்தேகம் ரசிகர்களுக்குள் இருந்து வந்தது.

ஆனால், 2.0 உலகம் முழுவதும் ரூ 1000 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே விரைவில் அறிவிக்கவுள்ளதாம்.

ஆம், லைகா தயாரிப்பாளார் இதை சென்னையில் ஒரு விழாவில் தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, இதை ஒரு பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் முதல் நாளிலேயே 1 மில்லியன் டாலர் என்கிற மைல்கல்லை கடந்து சாதனை படைத்தது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *