Home / புகைப்படங்கள் / மொட்டை ராஜேந்திரனை முடியுடன் பாத்ததுண்டா? புகைப்படம் இதோ

மொட்டை ராஜேந்திரனை முடியுடன் பாத்ததுண்டா? புகைப்படம் இதோ

நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் மொட்டை ராஜேந்திரன். பிறகு வில்லனாக அவர் நடித்த படங்கள் மக்களிடம் சரியாக ரீச் ஆகாததால் தயாரிப்பாளர்கள் இவரை காமெடி கதாபாத்திரத்திற்கே தேர்வு செய்தனர்.

ஆனால் மொட்டை ராஜேந்திரன் தலையில் ஏன் முடிகள் சுத்தமாக இல்லை தெரியுமா..? மலையாலப் படத்தில் சண்டை காட்சியின் பொது கெமிக்கள் கழிவுகள் கலந்த தண்ணீரில் விழுந்ததால் அதன் பின்னர் முழுவதுமாக கொட்டி விட்டதாம்.

தற்போது இவரின் பழைய புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி என்று வியந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *