Home / சினிமா / தளபதி விஜயா இது..? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவயது புகைப்படம் இதோ

தளபதி விஜயா இது..? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவயது புகைப்படம் இதோ

பெரிய நடிகர்கள் என்றாலே அவர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி இளைய தளபதி விஜய்க்கும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளார்கள்.

விஜய்க்கு சஞ்சய், சாஷா என 2 குழந்தைகள் உள்ளனர். இதில் சஞ்சய் ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

தளபதி விஜயின் தங்கை அவரது சிறு வயதிலேயே இறந்துவிட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

சமீபத்தில் விஜயின் சிறுவயது புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *