Home / சினிமா / நடிகை மடோனாவின் காதலரா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்

நடிகை மடோனாவின் காதலரா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்

பிரேமம் படத்தில் செலின் என்கிற ரோலில் நடித்து அதிக பிரபலமானவர் நடிகை மடோனா சபேஸ்டியன். பாடகராகவும் பணியாற்றிய அவர் அதன் பின் தமிழ் சினிமாவில் நுழைந்து அதிக படங்களில் நடித்தார்.

இந்நிலையில் அவர் இசையமைப்பாளர் ராபி ஆபிரகாம் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு “சிலருடன் இருக்கும் போது மட்டும்தான் நாம் நாமாக இருக்கமுடியும். அது தான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருப்பது என அதிர்ஷ்டம்” என அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் அவரை காதலிக்கிறீர்களா என மடோனாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *