Home / வீடியோ / பேட்ட இசை இந்த படத்திலிருந்து வந்ததா? மறுபடியும் மாட்டிக்கொண்ட அனிருத் – வீடியோ ஆதாரம் உள்ளே

பேட்ட இசை இந்த படத்திலிருந்து வந்ததா? மறுபடியும் மாட்டிக்கொண்ட அனிருத் – வீடியோ ஆதாரம் உள்ளே

பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக பொங்கலுக்கு வரவுள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

இந்நிலையில் பேட்ட படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார், இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே செம்ம ஹிட் அடித்துள்ளது.

தற்போது படத்தின் ட்ரைலர் வெளிவந்துள்ளது, இந்த ட்ரைலரும் ரசிகர்களிடம் செம்ம ரீச் ஆகியுள்ளது.

இதில் கடைசியில் வரும் பீட் கத்தி படத்தில் ஏற்கனவே அனிருத் பயன்படுத்தியுள்ளாராம், அதை ஆதாரத்துடன் நிரூபித்த ரசிகர்கள். வீடியோ இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *