Home / சினிமா / உடல் எடை குறைத்த அனுஷ்கா புகைப்படம் வெளியானது..! போட்டோ உள்ளே

உடல் எடை குறைத்த அனுஷ்கா புகைப்படம் வெளியானது..! போட்டோ உள்ளே

நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி எங்கிற படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கூட்டினார். ஆனால் அதன்பிறகு அதை குறைக்க முடியாமல் திணறினர்.

அதற்கு வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை எடுக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆஸ்ட்ரியா அவர் சிகிச்சையில் உள்ளார் என கூறப்பட்டது.

தற்போது ஒருவழியாக தன் எடையை அவர் ஒராளவு குறைத்துள்ளார். சமீபத்தில் அனுஷ்கா இயக்குனர் ராஜமௌலி மகன் திருமணத்திற்காக ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *