Home / சினிமா / நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா – வைரல் புகைப்படம் இதோ

நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா – வைரல் புகைப்படம் இதோ

ஆண்டரியா தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த தரமணி ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

ஆண்ட்ரியா தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தான் நடிக்கின்றார். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஆண்ட்ரியா சில நாட்களுக்கு முன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று செம்ம கவர்ச்சியாக இருந்துள்ளது. அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக உலா வந்துக்கொண்டு இருக்கின்றது. புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *