Home / புகைப்படங்கள் / நடிகை மாளவிகாக்கு 39 வயதில் இப்படி கவர்ச்சி தேவையா..? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை மாளவிகாக்கு 39 வயதில் இப்படி கவர்ச்சி தேவையா..? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாளவிகா.

தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார் இவர். பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது மாளவிகாவிற்கு 39 வயது.

மாளவிகா குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் தனது முதுகு தெரியும் அளவிற்கு ஒரு ஜாக்கட்டை அணிந்த புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மாளவிகா. இதனை பார்த்த ரசிகர்கள் 39 வயதில் இந்த அளவுக்கு கவர்ச்சியா என வியந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *