Home / சினிமா / புத்தாண்டை உல்லாசமாக கொண்டாட காதலனுடன் பறந்து சென்ற நயன்தாரா…! எங்கு தெரியுமா?

புத்தாண்டை உல்லாசமாக கொண்டாட காதலனுடன் பறந்து சென்ற நயன்தாரா…! எங்கு தெரியுமா?

என் பேரழகியை அழைத்துக்கொண்டு லாஸ் வேகாஸ் போகிறேன். அவருக்கு மிக மிகவும் ஓய்வு தேவைப்படுகிறது. இந்த ஓய்வை எடுத்துக்கொள்ள அவ்வளவு தகுதி படைத்தவர் என் பேரழகி என்று உருகி வழிந்துள்ளார் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன்.

புத்தாண்டைக் கொண்டாடவும், ஓய்வெடுப்பதற்காகவும் உல்லாசமாக இருப்பதற்காகவும் இருவரும், அதாவது அவங்க இருவர் மட்டும் லாஸ் வேகாஸ் போகிறார்களாம். அதைப் படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் சிவன்.

கடந்த சில மாதங்களாக இடைவிடாத படப்பிடிப்புகளில் பிசியாக இருந்த நயனின் இந்த திடீர் அமெரிக்க பயணத்தால் அவர் 10ம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘விஸ்வாசம்’ பட பிரிமியர் ஷோக்களுக்கு ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *