Home / வீடியோ / சங்கமா சாப்பாடா முக்கியம்..? வைரலாகும் கலக்கும் சிறுவனின் பேச்சு

சங்கமா சாப்பாடா முக்கியம்..? வைரலாகும் கலக்கும் சிறுவனின் பேச்சு

எனக்கு பசிக்கும் நான் சாப்பிட்ட பிறகு தான் எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன் என்று அழகாக சொல்லி அழும் குழந்தையின் வீடியோ youtube-யில் வைரலாகியுள்ளது.

ஒருவர் குழந்தையிடம் இனிமேல் நீ இளைஞர் அணி சார்ந்த இயக்கத்தில் சேர்ந்து விட்டாய், சென்று 2000 ரூபாய் வாங்கி வா என்று சொல்கிறார்

அந்த குழந்தை சரி நான் சப்பிட்டு பிறகு வாங்கி வருகிறேன் என்று சொல்கிறது, அதற்கு அவர் சாப்பாடு முக்கியமா? சங்கம் முக்கியமா? என்று கேலியாக கேட்க எனக்கு சாப்பாடு தான் முக்கியம் எனக்கு பசிக்கும் என்று சொல்லி அழகாக அந்த குழந்தை அழும் வீடியோ வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *