Home / சினிமா / தொகுப்பாளினி அஞ்சனாவின் அழகா கைக்குழந்தையின் புகைப்படம் இதோ

தொகுப்பாளினி அஞ்சனாவின் அழகா கைக்குழந்தையின் புகைப்படம் இதோ

முக்கிய சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் அஞ்சனா. இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. பல முக்கிய சினிமா விழாக்களை தொகுத்து வழங்கியவர்.

அவரை சமூக வலைதள பக்கத்தில் பலர் பின் தொடர்கிறார்கள். நீண்ட நாளாக காதலித்து வந்த இளம் நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த வருடம் அவரின் வாழ்வில் மறக்க முடியாத வருடமாக தான் இருந்திருக்கும். அவருக்கு அழகான குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியில் புத்தாண்டு ஸ்பெஷலாக அக்குழந்தையின் புகைப்படத்தை சந்திரன் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *