Home / வீடியோ / ரயிலில் புளுவாய் துடிக்கும் இளம்பெண்… தண்டனை கிடைக்கும் வரை தயவுசெய்து பகிருங்கள் – அதிர்ச்சி வீடியோ

ரயிலில் புளுவாய் துடிக்கும் இளம்பெண்… தண்டனை கிடைக்கும் வரை தயவுசெய்து பகிருங்கள் – அதிர்ச்சி வீடியோ

இன்று சிறுகுழந்தைகள் முதல் இளம்வயது பெண்கள், திருமணமானவர்கள் என அனைவரும் பாதுகாப்பு இன்றியே இருந்து வருகின்றனர்.

பயணங்கள், படிக்கும் இடங்கள், வேலை செய்யும் இடங்கள் என அனைத்திலும் பலவிதங்களில் பெண்கள் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

இங்கு ரயிலில் பயணிக்கும் பொழுது இளம்பெண் அருகில் அமர்ந்திருக்கும் நபர் ஒருவர் அப்பெண்ணை தவறாக சீண்டி பாலியல் தொல்லை கொடுக்கிறார்.

குறித்த காட்சியினை அங்கிருந்த நபர் காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளார். இம்மாதிரியான மனித மிருகங்களால் பெண்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *