Home / வீடியோ / உண்மையை உரக்கச் சொன்ன இளம்பெண்… ஒரே நாளில் பல லட்சம் பேர் பார்த்த காட்சி

உண்மையை உரக்கச் சொன்ன இளம்பெண்… ஒரே நாளில் பல லட்சம் பேர் பார்த்த காட்சி

இன்று சிறுகுழந்தைகள் முதல் இளம்வயது பெண்கள், திருமணமானவர்கள் என அனைவரும் பாதுகாப்பு இன்றியே இருந்து வருகின்றனர்.

சிறுகுழந்தைகள் பாலியல் பலாத்காரம், பெண்சிசுவை வயிற்றிலிருக்கும் போதே அழித்தல், காதல் தோல்வியால் பெண்களை கொலை செய்தல் என அதிகமாகவே நாம் அவதானித்து வருகிறோம்.

இங்கு இளம்பெண் ஒருவர் அனைத்தையும் ஒரே காட்சியில் செய்து அசத்தியுள்ளது மட்டுமின்றி பெண்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தைரியத்துடன் செயல்பட வேண்டும் என்று மிக அழகாக ரியாக்ஷனுடன் கூறி முடித்துள்ளார்.

குறித்த காட்சியினை ஒரே நாளில் பல லட்சத்திற்கும் மேல் அவதானித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *