Home / சினிமா / மேடையிலேயே அனைவரையும் அழ வைத்த பாட்டி – இப்படி ஒரு சம்பவமா?

மேடையிலேயே அனைவரையும் அழ வைத்த பாட்டி – இப்படி ஒரு சம்பவமா?

தொலைக்காட்சிகளில் சீரியல்களை தாண்டி இப்போது நிகழ்ச்சிகள் அதிகம் ஆகிவிட்டன. அப்படி ஜீ தமிழ் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது Super Mom நிகழ்ச்சி.

இதில் தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் தொகுத்து வழங்குகிறார்கள். சமீபத்தில் அந்நிகழ்ச்சியில் முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை விட கூடாது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு நாடகம் நடத்தப்பட்டது.

பின் ஒரு முதியோர் இல்லத்தில் விடப்பட்ட பாட்டிகள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர். அதை கேட்டு நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் கதறி கதறி அழுதுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *