Home / புகைப்படங்கள் / உள்ளாடையுடன் படு கவர்ச்சியில் புது வருட வாழ்த்து சொன்ன ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே

உள்ளாடையுடன் படு கவர்ச்சியில் புது வருட வாழ்த்து சொன்ன ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே

ராய் லட்சுமி ஒரு நேரத்தில் மிகுவும் எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் ஒரு சில படங்களிலேயே ஹீரோயினாக நடித்தார். மற்ற படங்களில் முக்கிய வேடங்கள், ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடுவது என இருந்தார்.

அவரின் 50 படமான ஜூலியும் அவருக்கு பெரும் இடத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் திகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ராய் லட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர். தற்போது இவர் உள்ளாடையுடன் கவர்ச்சியில் புது வருட வாழ்த்து சொன்ன புகைப்படம் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *