தமிழில் சசிகுமாரின் சுப்புரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. அப்படத்தின் இமாலய வெற்றியின் காரணமாக ரசிகர்கள் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்தார்.
பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததால் விமானியான விகாஸ் என்பவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து இந்தோனேசியாவில் செட்டில் ஆனார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு டிவி பேட்டிக்காக நீச்சல் உடையில் தண்ணீரில் இருந்தவாறே பேட்டியளித்துள்ளார். படங்களில் கூட கிளாமராக நடிக்காத ஸ்வாதியின் இந்த செயல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.