Home / வீடியோ / விஜய்யின் மாஸ் வசனத்தை செக்ஸியாக கூறும் சன்னி லியோன் – வீடியோ உள்ளே

விஜய்யின் மாஸ் வசனத்தை செக்ஸியாக கூறும் சன்னி லியோன் – வீடியோ உள்ளே

பெரிய நடிகர்களின் படங்களில் வரும் வசனங்கள் எப்போதும் மாஸாக இருக்கும். அதிலும் சமீபத்தில் வரும் படங்கள் எல்லாவற்றிலும் வசனங்கள் தான்.

உதாரணத்துக்கு இப்போது வந்த விஸ்வாசம் டிரைலர் மற்றும் ரஜினியின் பேட்ட டிரைலரில் வந்த வசனங்கள் மக்களிடம் படு வைரல். அப்படி விஜய்யும் வசனங்களில் பல ஹிட் கொடுத்தவர், ஐ ஆம் வெயிட்டிங் போன்று நல்ல மாஸ் வசனங்கள் உள்ளது.

அப்படி அவரின் மாஸான போக்கிரி பட வசனத்தை சன்னி லியோன் தமிழில் அவரது பாவத்தில் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *