மனிதர்களில் பெரும்பாலோருக்கு தங்களை மற்றவர்கள் முன்னிலையில் தனித்துக்காட்ட விருப்பம் இருக்கும். அதிலும் மியூசிக்கலி போன்ற செயலிகள் வந்தபிறகு அனைவருக்கும் இது வசதியாகிவிட்டது.
ஆனால் பிரபலமாகவேண்டும் என்பதற்காக வரைமுறை இல்லாமல் சிலர் உடலை காட்டிக்கொண்டு செய்கின்றனர்.
இங்கே இந்த வீடியோவில் ஒரு பெண் முதலிரவுக்கு பால் சொம்போடு செல்வது போன்று எடுத்துள்ளனர். கபாலியில் சூப்பர்ஸ்டார் சொல்வது போல இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்கனுமோ.