Home / புகைப்படங்கள் / உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட எமிஜாக்சன் – புகைப்படம் இதோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட எமிஜாக்சன் – புகைப்படம் இதோ

மதராசப்பட்டினம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய வெளிநாட்டு நாயகி எமி ஜாக்சன். ஆரம்பத்தில் அழகிய பெண்ணாக நடித்து வந்த அவர் கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார்.

தமிழில் எமி ஜாக்சன் கைவசம் 2.0 சமீபத்தில் வெளியானது. வேறு எந்த படமும் இல்லை, இருப்பினும் ஒரு கன்னட படம், அமெரிக்கா சீரியல் என தொடர்ந்து பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

படங்களை தாண்டி அவர் இன்ஸ்டகிராமில் பதிவிடும் புகைப்படங்கள் பல கவர்ச்சி புகைப்படங்கள் தான். தற்போது இன்ஸ்டாகிராமில் மிகுந்த கவர்ச்சியுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *