Home / சினிமா / கவர்ச்சி உடையில் சிங்கப்பூரை சுற்றும் பிக்பாஸ் ரைசா – அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ

கவர்ச்சி உடையில் சிங்கப்பூரை சுற்றும் பிக்பாஸ் ரைசா – அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டில் அதிகம் பிரபலமாகிவிட்டார் நடிகை ரைசா. ஏற்கனவே தனுஷின் விஐபி2 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய அவர் தற்போது யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

இந்நிலையில் ரைஸா ஒரு மாடல் என்பதால் டூ-பீஸ் உடையில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார், அந்த புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வெளிவந்தது தான்.

இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் சற்று கவர்ச்சி உடையில் சிங்கப்பூரை சுற்றும் ரைசா. போட்டோ இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *