ரஜினியின் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் காலா. இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் கடந்த ஆண்டு ஜெயிக்கிற குதிரை என்ற படமும் வெளிவந்தது. இந்நிலையில் அவர் தற்போது இலங்கை சென்றுள்ளார். அங்கிருந்தப்படியே தனது போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
#இலங்கை ❤ pic.twitter.com/vcGJW8Wk3V
— Sakshi Agarwal (@ImSakshiAgarwal) January 3, 2019