Home / சினிமா / குளித்துக்கொண்டு இருக்கும் போட்டோவை வெளியிட்ட லட்சுமி ராய் – புகைப்படம் உள்ளே

குளித்துக்கொண்டு இருக்கும் போட்டோவை வெளியிட்ட லட்சுமி ராய் – புகைப்படம் உள்ளே

நடிகை ராய் லட்சுமி பல படங்களில் நடித்து வருபவர். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ஜூலி படம் இடம் பிடிக்க தவறியது. அவரின் 50வது படம் என்பதோடு இப்படம் அவருக்கு ஹிந்தியில் முதல் படமாக அமைந்தது. இதில் அவர் படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் அவர் பிகினி போன்ற உடையில் போஸ் கொடுத்துள்ளார். போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இவர் குளித்துக்கொண்டு இருக்கும்படி ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அதில் ஒரு புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *