சில நடிகைகள் எப்போதும் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு சர்ச்சைகள் ஏற்படுத்துவார்கள். ஆனால் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா அடிக்கடி எல்லை மீறி கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்குகிறார்.
சில நாட்களுக்கு முன் அவரின் பிகினி மற்றும் அரைகுறை ஆடையில் உள்ள புகைப்படங்கள் வைரலானது. தற்போது ஆடையே இல்லாமல் உடலை அரைகுறையாக மறைந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவர்.
தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. புகைப்படம் இதோ நீங்களே பாருங்கள்.