Home / வீடியோ / கல்லூரி நாட்களில் சிவகார்த்திகேயன் செய்யும் கூத்தை பாருங்கள்..! இவரா இப்படி..? வீடியோ

கல்லூரி நாட்களில் சிவகார்த்திகேயன் செய்யும் கூத்தை பாருங்கள்..! இவரா இப்படி..? வீடியோ

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியவர். இவருக்கு இளைஞர்களை விட குழந்தை ரசிகர்கள்தான் அதிகம் என கூறலாம்.

கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்த வீடியோகள் இன்று வரை வைரலாகி வருகிறாது. அந்த வீடியோவில் சிறு பையனாக தோற்றமளிக்கும் சிவா. நண்பர்களுடன் சேர்ந்து அவருக்கு மிகவும் பிடித்த ஹீரோவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசனத்தை பேசி கலக்கியுள்ளார்.

இந்த காட்சி சிவாகார்த்திகேயன் வளர்ந்து வந்த நினைவின் அடையாளமாக இணையத்தில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *