இளம் ஹீரோயின் ஷாலினி பாண்டேயை உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் தானே. அர்ஜூன் ரெட்டி படத்தில் கிளாமராக நடித்து ஹீரோவுடன் முத்த மழையை பொழிந்தார்.
தற்போது தமிழில் ஜி.வி.பிரகாஷூடன் 100 சதவீதம் காதல் படத்தில் நடித்துள்ளார். வரும் ஃபிப்ரவரி 14 காதலர் தினம் அன்று இப்படம் வெளியாகிறது.
அத்துடன் தற்போது டேனியல் சீசர் பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.