தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் உலகம் முழுவதும் வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் விஸ்வாசம் படம் தல அஜித்தின் பெஸ்ட் என்று அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் விஸ்வாசம் படம் ரிலீஸாகி 3 நாட்களிலேயே உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.
இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. தமிழ் ராக்கர்ஸில் படம் கசிந்த போதும் தியேட்டர்களுக்கு செல்லும் மக்கள் கூட்டம் குறையவில்லை.
இதனால் விஸ்வாசம் படம் ரிலீஸான 3 நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. முதல் முறையாக சென்னை பாக்ஸ் ஆபீஸில் விஸ்வாசம் நேற்று ஒரே நாளில் ரூ. 1.04 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும், வரும் வாரம் முழுவதும் விடுமுறை என்பதால் கண்டிப்பாக வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறுகின்றனர்.