Home / ஏனையவை / ஆண்களே..! இந்த ராசி பெண்களை மட்டும் தவற விட்டுறாதீங்க

ஆண்களே..! இந்த ராசி பெண்களை மட்டும் தவற விட்டுறாதீங்க

மேஷ ராசி பெண்கள் மிகவும் வெளிப்படையாக இருப்பார்கள் ஒருவரை விரும்புவது என்பது கடினமான ஒன்று, ஆனால் மனப்பூர்வமாக ஒருவரை விரும்பி விட்டால் புதுமையின் உச்சத்திற்கு சென்று தனது காதலை அனுபவிப்பார்கள்.

இவர்களுக்கு இயற்கைலயெய் கொஞ்சம் திமிரு இருக்கும், ஆனால் உங்களிடம் மனம் திறந்து பேச ஆரம்பித்து விட்டாள் அவர்களுகுளையெய் அவளோ நல்லவர் என்று உங்களுக்கு தெரியும்,

சுப காரியம் அனுகூலம் உண்டாகும்.உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும், கொடுக்கள், வாங்கள் கவனம் தேவை. உதவி செய்யும் குணம் கொண்டவராக இருப்பார்.

மிதுன ராசி பெண்கள் இவர்களுக்கு இரண்டு முகங்கள் உண்டு,மனநிலை பொறுத்து ஒவோரு விதமாக நடந்து கொள்வார்கள், உங்கள் செல்வாக்கு உயரும் வகையில் இந்த செயல்பாடு இருக்கும். இந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.பாசமும்,கருணை உள்ளமும் கொண்ட மகர ராசி பெண்கள் ஆண்களை எளிதில் ஈர்த்துவிடுவார்கள். இவர்கள் உண்மையான முகம் விரைவிலேயே வெளிப்பட்டு விடும்.உங்களுக்கு உதவி செய்ய விரும்புவார்கள்.

கடக ராசி பெண்கள் ரொமான்டிக் காக இருப்பார்கள் இவர்கள் மீது யார் பாசமாக இருக்கிறார்களோ, நல்ல பார்த்து கொள்கிறார்களோ கடக ராசி பெண்கள் எளிதில் காதலில் விழுந்து விடுவார்கள். இவர்கள் ஒருவரை விரும்புவது என்பது கடினமான ஒன்று, ஆனால் மனப்பூர்வமாக ஒருவரை விரும்பி விட்டால் புதுமையின் உச்சத்திற்கு சென்று தனது காதலை அனுபவிப்பார்கள்,சிறந்த அறிவாற்றலும்,தனித்தன்மையும் அதிகம் பெற்று இருப்பார்கள்.இவர்கள் எளிதில் ஆண்களை கவர்வார்கள்.இவர்கள் மிகவும் கவர்சசிகரமான ஆனவர்கள்.யாரையும் எளிதில் நம்பி விடுவார்கள்.

பெண்கள் இயற்கையாகவே தலைமை பண்பு இருக்கு. உங்களுக்கு எதேனும் கஷ்டம் என்றால் இவர்கள் தோலில் சாய்ந்து விடலாம், இவர்களிடம் நீங்கள் எதையும் பகிர்ந்து கொள்ள முடியும் நீங்கள் பொய் சொல்வதா இருந்தால் சிறிய பொய் மட்டும் சொல்லுங்கள். யென் என்றால் இவர்கள் மென்மையான குணம் கொண்டவராக இருப்பார்கள்.

கன்னி ராசி பெண்கள் அறிவுரை சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள், இவர்களுக்கு தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும், நீங்கள் தான் அவரை பெருமையாக உணர வைக்க முடியும்.அவர்கள் உண்மையாகவே பெருமை கூரியவர்களால் இருப்பார்கள், அவர்கள் மீது அன்பு வைப்பார்கள், அச்சிரியம் தருபவர்கள் இருப்பார்கள் இவர்கள் உண்மையாக காதலிபார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *