Home / சினிமா / முதல் படம் நடிக்கும் போது விஜய்க்கு ரஜினி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா..?

முதல் படம் நடிக்கும் போது விஜய்க்கு ரஜினி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா..?

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ்ஆபிஸ் ராஜாவாக உள்ளார். அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஆனால் அவரும் ஒருகாலத்தில் மிகமோசமான விமர்சனங்களையும் சந்தித்தவர் தான்.

விஜய்யின் முதல் படம் நாளைய தீர்ப்பு படத்தின் ஷூட்டிங்கை துவங்கி வைத்த ரஜினி விஜய்க்கு முதலில் வாழ்த்து கூறினாராம். “ஆண்டவன் துணை உனக்கு இருக்கு. உன் தந்தையின் துணை இருக்கு. இன்னும் கடினமாக உழை. இன்னும் பெரிய அளவில் முன்னுக்கு வருவே” என கூறினாராம் ரஜினி.

அவர் சொன்னது காலப்போக்கில் நிஜமாகி தற்போது விஜய் ரஜினியின் மார்க்கெட்டிற்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *