Home / சினிமா / சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்..? முழு விபரம் உள்ளே

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்..? முழு விபரம் உள்ளே

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகை. விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார், கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக எழுதப்பட்ட கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை. இதனால் முருகதாஸ் மற்றோரு புதிய கதையை ரஜினிக்கு கூறியுள்ளார். அந்த கதையில் ரஜினி நடிக்க சம்மதித்துள்ளார்.

இதனால் புதிய கதை கீர்த்தி சுரேஷ் ஏற்றதாக இல்லாத காரணத்தால் அவரை விளக்கி விட்டார்கள்.

அப்படி அவர் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தால் தன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் என்ற பெயரை கீர்த்திக்கு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *