Home / சினிமா / ஒஸ்தி பட நடிகைக்கு திடீர் நிச்சயதார்த்தம்…? மாப்பிள்ளை இவர் தான் – புகைப்படம் இதோ

ஒஸ்தி பட நடிகைக்கு திடீர் நிச்சயதார்த்தம்…? மாப்பிள்ளை இவர் தான் – புகைப்படம் இதோ

சிம்பு, தனுஷுடன் நடித்த ரிச்சா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷுடன் ‘மயக்கம் என்ன’ படத்தில் நடித்திருந்தார். சிம்புவுக்கு நாயகியாக ‘ஒஸ்தி’ படத்திலும் நடித்தார்.

வெளிநாட்டுக்குப் படிக்கச் செய்ற ரிச்சா தன்னுடன் படித்த ஜோவை காதலித்து வந்துள்ளார். தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

மேலும் அவர் கூறுகையில் ஜோ என்பவரை பிசினஸ் ஸ்கூலில் சந்தித்தேன். அவருடன் பழகிய இந்த இரண்டு வருடங்கள் அற்புதமானவை. எங்கள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம். திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *