Home / சினிமா / விவாகரத்திற்கு பிறகு நடிகை சோனியா அகர்வாலின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

விவாகரத்திற்கு பிறகு நடிகை சோனியா அகர்வாலின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர், அதை தொடர்ந்து மதுர, கோவில் ஆகிய படங்களில் நடித்தவர்.

இவர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே, அதேபோல் இவர்களுக்குள் விவாகரத்து ஆனதும் அறிந்தது தான்.

இந்நிலையில் இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு ‘தனிமை’ என பெயரிடப்பட்டுள்ள ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் அவர் நடிக்கவுள்ளாராம். சிவராமன் என்பவர் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் துவங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *