Home / சினிமா / டிடி யின் அம்மாவை பாத்திருக்கிங்களா..? DD தனது அம்மாவுடன்..! புகைப்படம் இதோ

டிடி யின் அம்மாவை பாத்திருக்கிங்களா..? DD தனது அம்மாவுடன்..! புகைப்படம் இதோ

சின்னத்திரை வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் ஈர்த்துவிட்டது. சீரியல்கள் மட்டுமல்ல டிவி ஷோக்களும் அந்த லிஸ்டில் இருக்கிறது.

இதில் பிரபல சானலின் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியை பலருக்கும் தெரிந்திருக்கும். சினிமா பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். பல பிரபலங்களை நேர்காணல் செய்திருக்கிறார்.

இந்நிலையில் DD தனது அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *