Home / சினிமா / சன்டிவியின் தொகுப்பாளனி அனிதா சிறுவயதில் இவ்ளோ அழகா இருந்தாரு..! சிறுவயது புகைப்படம் இதோ

சன்டிவியின் தொகுப்பாளனி அனிதா சிறுவயதில் இவ்ளோ அழகா இருந்தாரு..! சிறுவயது புகைப்படம் இதோ

சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமாவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவ்வப்போது ஒருசிலர் இணையத்தில் திடீர் ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி ஒருவர் தான் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா.

இவரது அழகான புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் அதிகம் வைரலாகின. ஒரே நாளில் அவருக்கு ரசிகர் பக்கஙக்ள், ஆர்மி என ஆரம்பித்துவிட்டனர்.

ரசிகர்களிடையே மிக பிரபலமான இவர் #10yearchallengeயை ஏற்று கொண்டு 10 வருடத்திற்கு முந்தைய தனது பள்ளி படித்து கொண்டிருந்த போட்டோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *