தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான பாக்யராஜின் மகன் சாந்தனு. தீவிர விஜய் ரசிகரான இவர் சினிமாவில் வெற்றிக்காக போராடிவரும் இளம் நடிகர்களில் ஒருவர்.
10 வருடங்களுக்கு முன்பு அறிமுகமான இவர் தற்போது டிரெண்டாகி வரும் #10yearchallenge படி அப்போது சித்து+2 படத்தில் பீச்சில் பிகினி அணிந்த பெண்களுடன் ப்ளேபாய் போல வருவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதனுடன் தற்போது தன் மனைவியான தொகுப்பாளினி கீர்த்தியை தோளில் சுமக்கும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு கிண்டலாக போட்டிருந்தார்.
இதற்கு கீர்த்தி சிறப்பான தரமான சம்பவங்களை இனிமே தான் பார்க்க போர என்று பதிலடி கொடுக்கும்விதமாக கொடுத்துள்ளார்.
ரசிகர்கள் இதற்கு இரவு இன்று சாந்தனுவுக்கு செம அடி உள்ளது என்று கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளனர்.
சிறப்பான தரமான சம்பவங்களை இனிமே தான் பார்க்க போரெ
💪🏻🥊🥊#10YearChallenge https://t.co/ciT0QKnKtW— kiki vijay (@KikiVijay) January 17, 2019