Home / வீடியோ / ஆத்தி…! அடுத்த சொர்ணாக்கா இவதான்..! என்ன பேச்சு பேசுது – வைரல் வீடியோ

ஆத்தி…! அடுத்த சொர்ணாக்கா இவதான்..! என்ன பேச்சு பேசுது – வைரல் வீடியோ

ஒவ்வொரு காலகட்டத்திலும் இளசுகளுக்கு ஏற்ற வகையில் சமூக வலைதளங்கள் அதிகளவில் மேம்பட்டுவருகின்றன.

இந்த காணொளியில் குள்ளமான பெண்ணிடம் ஒரு நபர் கேலியாக என்னை கல்யாணம் செய்துகொள் இல்லை என்றால் காதல் செய் என்று குறும்பாக அந்தப் பெண்ணிடம் விளையாடுகிறார்.

பதிலுக்கு அந்த பெண்ணும் வாடா போடா என்று கேலியாக பேசும் காணொளி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது இதோ அந்த காணொளி உங்களுக்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *