Home / சினிமா / கில்லி விஜய் தங்கையா இது..? இப்படி மாறிவிட்டாரே – புகைப்படம் இதோ

கில்லி விஜய் தங்கையா இது..? இப்படி மாறிவிட்டாரே – புகைப்படம் இதோ

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து இன்று வளர்ந்த ஒரு நடிகை நான்சி ஜெனிஃபர். தற்போது பிரபல தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டர் வார்ஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வருகிறார்.

அவருடைய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. இவர் சின்னவயதில் இருந்து குழந்தை நட்சத்திரமாக தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா கதாபாத்திரத்தில் சுட்டி பெண்ணாக நடித்திருந்தார்.

இவரின் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் புவனாதான் இந்த நடிகையா ? இவ்வளவு அழகா இருக்கின்றாரே என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *