Home / வீடியோ / நிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்

நிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்

தமிழ் தொலைக்காட்சிகளில் பல வருடமாக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி நீயா நானா. கோபிநாத் தொகுத்துவழங்கிவரும் இந்நிகழ்ச்சியில் வாரம் ஒரு தலைப்பை வைத்து விவாதிப்பார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் நாட்டு மருத்துவ மாமியார்! VS மாடர்ன் மெடிசின் மருமகள்! என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்ட அவர்களை அசிங்கப்படுத்தாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *