Home / புகைப்படங்கள் / செம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ

செம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ

நடிகை அடா ஷர்மா தெலுங்கு சினிமாவில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அவர் தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் மட்டுமே ஒரு பாடலுக்கு தோன்றியிருந்தார்.

அடிக்கடி படுக்கவர்ச்சியான புகைப்படங்கள் வைத்து எப்போதும் ரசிகர்களை ஈர்த்துவந்த அவர் தற்போது பிகினி போன்ற மிக சிறிய உடையில் அடா ஷர்மா அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளம் எங்கும் செம்ம வைரலாக பரவி வருகின்றது, இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *