முக்கிய சுற்றுலாத்தலமான இலங்கைக்கு விடுமுறைக்கு பலரும் வருகின்றனர். அதில் சினிமா துறை பிரபலங்களும் அடக்கம்.
சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை எமி ஜாக்சன் தற்போது இலங்கைக்கு வந்துள்ளார்.
மேலும் அவர் ஒரு பிரபல காசினோவுக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளன.