Home / சினிமா / இலங்கையில் வசூலில் முதலிடத்தில் விஸ்வாசம்..! பேட்டயை பின்னுக்கு தள்ளிய அஜித் – வசூல் விவரம் இதோ

இலங்கையில் வசூலில் முதலிடத்தில் விஸ்வாசம்..! பேட்டயை பின்னுக்கு தள்ளிய அஜித் – வசூல் விவரம் இதோ

பொங்கல் விருந்தாக இந்த வருடம் பேட்ட, விஸ்வாசம் என இரண்டு படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அதனால், தமிழகத்தில் போட்டி போட்டுக்கொண்டு வசூல் சாதனை இந்த இரண்டு படங்களும் செய்து வருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் ரஜினியை விட அஜித்தின் மார்க்கெட் உயர்ந்துள்ளது இந்த போட்டியில் தெரிந்துள்ளது.

ஆம், பேட்ட இலங்கையில் ரூ 2.04 கோடி இந்திய மதிப்பில் வசூல் செய்ய, விஸ்வாசம் ரூ 2.23 கோடி வசூல் செய்து பேட்டையை பின்னுக்கு தள்ளியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *