Home / வீடியோ / பேட்ட காப்பி..! இந்த காட்சியை பாருங்கள் உங்களுக்கே புரியும்

பேட்ட காப்பி..! இந்த காட்சியை பாருங்கள் உங்களுக்கே புரியும்

பேட்ட தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து வரும் படம். இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் ரஜினி முதல் காட்சியிலேயே நான் வீழ்வேன் என்று நினைத்தையோ என்று வசனம் பேசுவார்.

ஆனால் இந்த வசனத்தை கமல் பல வருடம் முன்பே மகாநதி படத்தில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதும், இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *